|
தொழிலை செய்து கொண்டு குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையே. அதிலும் திருமணச் சந்தையில் ஆசிரியர் தொழில் செய்யும் பெண்களுக்கு எப்போதும் ஒரு தனி சிறப்பு உண்டு என்றே நினைக்கத்தோன்றும் வகையில் பல நிகழ்வுகளை நான் பார்த்திருக்கின்றேன். திருமணத்திற்கு பெண் தேடுபவர்கள் அதிலும் பெற்றோர்கள் பார்த்து வரன் அமைத்துக் கொள்ளும் ஆண்களில் பலர், ஆசிரியர் வேலை செய்யும் பெண்களையே பெரும்பாலும் விரும்புகின்றனர். பாதி நாள் வேலை, பிரச்சனைகள் குறைவு, பெரும்பாலான நேரங்களில் குழந்தைகளுடன் மட்டுமே பழகக்கூடிய வாய்ப்பு என்ற பல காரணங்கள் (அதற்கும் மேலாக பல காரணங்கள் இருக்கக்கூடும்) இதற்குக் காரணங்களாக அமைந்திருக்கலாம். தனது குடும்பத்தில் குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகச் சிறப்பாக ஆசிரியர் தொழிலையும் செய்யும் நண்பர்களையும் அனுபவத்க்தில் பார்த்திருக்கின்றேன். உதாரணத்திற்கு மகேஸ்வரி, செல்வி போன்றவர்கள் ஆசிரியர் பணிக்கென்றே பிறவி எடுத்தவர்கள் போல எனக்குத் தோன்றும். குடும்பத்தையும் தொழிலையும் சிறப்பாக கவனித்துக் கொள்வதில் சிறந்த இவர்களைப் போன்ற பல ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் இவர்களுக்கும் மத்தியில் பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமே பள்ளிக்கு வருகின்றோம் என்ற எண்ணத்தில் யிரம் சோகங்களை முகத்தில் தேக்கிக் கொண்டு, குழந்தைகளிடம் கடுமையாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களைப் பார்க்கும் போது மனதிற்குள் எரிச்சல்தான் தோன்றுகின்றது. குழந்தைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட கேள்விகளைக் ட்டால் ஆத்திரத்தோடு திட்டுவது, தனது சொந்த கவலைகளை மனதில் வைத்துக் கொண்டு சிறிய விஷயங்களுக்கெல்லாம் குழந்தைகளைப் பிரம்பால் அடிப்பது போன்ற நடவடிக்கைகளை ஆசிரியர்கள் கட்டாயம் மாற்றிக் கொள்ள வேண்டும். இளம் வயதில் சிறுவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம் பிற்காலத்திலும் மனதை விட்டு அகலாது என்பது நமக்கேலாம் தெரிந்ததுதானே. அதுவும் குறிப்பாக ஆசிரியர்களுடனேயே பல மணி நேரங்களைச் செலவிடும் மாணவர்கள் ஆசிரியர்களின் தனிப்பட்ட பண்புகளையும் உள்வாங்கிக் கொண்டு தங்களை வடிவமைத்துக் கொள்கின்ற நிலையில் இருப்பவர்கள். ஆக அவர்களுக்கு நல்ல உதாரணமாக, ஒரு role model-ஆக இருக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை அல்லவா? |
| Suba January 16, 2004 05:45 PM PST ÀÂÁ¡Â¢Õ째 ¯„¡. ±ÉìÌ Å¢Õ¾¡? INFITT -european representative -¬¸ §¾÷ó¦¾Îì¸ôÀ𼨾ò¾¡§É ¦º¡ø¸¢È£÷¸û..?? | ||
| Suba January 16, 2004 05:43 PM PST Å¢Õ¦¾øÄ¡õ ´ýÛÁ¢ø¨Ä ¸¡º¢. ¸ñ½ý ¦Ã¡õÀ§Å Å¢„Âò¨¾ô ¦ÀâРÀñ½¢Â¢Õ측÷...:-) INFITT ìÌû§Ç ³§Ã¡ôÀ¢Â À¢Ã¾¢¿¢¾¢Â¡¸ §¾÷ó¦¾Îì¸ôÀðÊÕ츢§Èý. «ùÅÇ×¾¡ý. | ||
| Kasi January 16, 2004 04:24 PM PST «ó¾ Å¢Õ¾ô Àò¾¢ ±í¸ÙìÌõ ¦º¡øÖí¸ Ëîº÷. (¦¸¡ïº ¿¡Ç¡ ºÃ¢Â¡ ŨÄôâ¦ÅøÄ¡õ ÀÊì¸ ÓÊÅ¢ø§Ä, §ÅÚ ´Õ §Å¨Ä¢ø ¯ì¸¡óÐð§¼ý) | ||
| Kasi January 16, 2004 04:23 PM PST ±ýÉ þí§¸ ¾Š¸¢Â¡, ¯„¡ ¸¡¦Áýð ´Øí¸ò ¦¾Ã¢ïºôÀ§Å §Â¡º¢îº¢Õì¸Ïõ. †¥õ.. | ||
| Kasi January 16, 2004 04:21 PM PST அது என்ன விருது? கொஞ்சம் விளக்குங்க டீச்சர்! (கொஞ்ச நாளா எல்லாப்பூவையும் சரியா ரசிக்க முடியலே, வேறு வேலையாய் உக்காந்துட்டேன்) | ||
| usha January 15, 2004 06:34 PM PST Å¡úòиû ÍÀ¡! ¸ñ½ý ¦º¡ýÉ ¦ºö¾¢ì§¸ðξ¡ý þó¾ Å¡úòÐ! þó¾ Å¢Õ¨¾ô ÀüÈ¢ ¦¸¡ïºõ ¦º¡øÖí¸§Çý | ||
| Leave a Comment: |