|
டுரியான் பழங்களைத் தனியாக சாப்பிடுவது போல சமைத்தும் கூட உண்ணலாம். இதற்கான பல சமையல் குறிப்புக்கள் இருக்கின்றன. ஆனாலும் எனக்கு எப்போதும் இந்த பழத்தை சமைக்காமல் உண்பதற்குத்தான் பிடிக்கும். ஒரு பழத்தைச் சாப்பிட்டாலே போதும். மதிய உணவே தேவையில்லை. அவ்வளவு பெரிதாக இந்தப் பழங்கள் இருக்கும். இந்த டுரியான் பழங்களைப் பற்றிய பல தகவல்கள் அடங்கிய வலைப்பக்கங்க்ளை உங்களுக்காக இங்கு பட்டியலாக்கியிருக்கின்றேன். http://www.ecst.csuchico.edu/~durian/book.htm (Book Gallery) http://www.ecst.csuchico.edu/~durian/rec/recipe.htm (Recipe) http://www.durian.net/ (Info center) http://agrolink.moa.my/comoditi/durian/durian.html(General info) அடுத்த முறை மலேசியா சென்றால் அதிலும் குறிப்பாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சென்றால் கட்டாயமாக டுரியான் பழத்தை சாப்பிட்டுப் பாருங்களேன். இறைவனின் படைப்பில் இந்தப் பழமும் ஒரு உன்னதமான வித்தியாசமான ஒரு creative item தான்!..:-) |
| Vinobha December 7, 2003 04:43 PM PST oru irony - palaap pazam: Jack fruit. Durian: King of the fruit. :)) | ||
| Vinobha December 7, 2003 04:40 PM PST Subaa, Ithaip paRRi niRaiya aasiya naNparkaL sollak kELvi. paarkka palaap pazum pOla irukkiRathu. AnAl ellOrum mUkkai pitiththu sAppitas solkiRaarkaLE En? | ||
| Suba December 3, 2003 11:45 PM PST சோதனை | ||
| Suba December 3, 2003 11:26 PM PST சோதனை | ||
| Suba December 3, 2003 11:04 PM PST §º¡¾¨É | ||
| Suba December 3, 2003 10:56 PM PST §º¡¾¨É | ||
| raviaa December 3, 2003 04:42 PM PST ok I abandon...this time romanised! singappUril mUkkai pituththukkondu rusiththirukkRaen. aanaal nam palaa pazamppOl aakumaa? inippu kuRaivaaka irukkum. pazakkam illaathavarkaL saappitta pin vaayai kazuva vaendum.:-))) | ||
| raviaa December 3, 2003 04:37 PM PST 3rd try but inTSCII º¢í¸ôââø ã쨸 À¢ÎòÐ즸¡ñÎ Õº¢ò¾¢Õìì§Èý. ¬É¡ø ¿õ ÀÄ¡ ÀÆõô§À¡ø ¬ÌÁ¡? þÉ¢ôÒ Ì¨ÈÅ¡¸ þÕìÌõ. ÀÆì¸õ þøÄ¡¾Å÷¸û º¡ôÀ¢ð¼ À¢ý Å¡¨Â ¸ØÅ §ÅñÎõ.:-))) | ||
| raviaa December 3, 2003 04:35 PM PST <meta http-equiv="Content-Type" content="text/html; charset=<UTF-8>" /><font face="TSCu_InaiMathi,Latha" font size="3" color="000030">YOUR COMMENT </font> சிங்கப்பூரில் மூக்கை பிடுத்துக்கொண்டு ருசித்திருக்க்றேன். ஆனால் நம் பலா பழம்ப்போல் ஆகுமா? இனிப்பு குறைவாக இருக்கும். பழக்கம் இல்லாதவர்கள் சாப்பிட்ட பின் வாயை கழுவ வேண்டும்.:-))) | ||
| raviaa December 3, 2003 04:33 PM PST சிங்கப்பூரில் மூக்கை பிடுத்துக்கொண்டு ருசித்திருக்க்றேன். ஆனால் நம் பலா பழம்ப்போல் ஆகுமா? இனிப்பு குறைவாக இருக்கும். பழக்கம் இல்லாதவர்கள் சாப்பிட்ட பின் வாயை கழுவ வேண்டும்.:-))) | ||
| Pari December 3, 2003 04:09 PM PST ennanga ithu, palaa pazham size-kku irukku. itha muzhusaa saapduveengalaa? sariyaana saappaattu raaniyaa irupeenga pola irukke! :-)) | ||
| Leave a Comment: |